
Sunday, December 27, 2009
காதல் தும்மல்கள்!!!
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும்
பூத்துக் கொண்டே தான்
இருக்கிறது...
யாராவது ஒருவரின் காதல் !!!
( நன்றி நர்சிம் )
ஒவ்வொரு முறையும்
உன் பிரியத்தை தெரிவிக்கிறது - உன்
"ச்சீ போடா" எனும் ஒற்றை வார்த்தை!!!
எல்லோருக்கும் ஆசை
ரம்யமாய் காதலி
வேண்டுமென்று...
எனக்கென்னமோ
ரம்யாவே....
பூத்துக் கொண்டே தான்
இருக்கிறது...
யாராவது ஒருவரின் காதல் !!!
( நன்றி நர்சிம் )
ஒவ்வொரு முறையும்
உன் பிரியத்தை தெரிவிக்கிறது - உன்
"ச்சீ போடா" எனும் ஒற்றை வார்த்தை!!!
எல்லோருக்கும் ஆசை
ரம்யமாய் காதலி
வேண்டுமென்று...
எனக்கென்னமோ
ரம்யாவே....
Subscribe to:
Posts (Atom)